யார் பிரிக்க முடியும் - என்
இயேசுவின் அன்பிலிருந்து
எது தான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ
பிரித்திடுமோ
கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
NONE
Song Description: Tamil Christian Song Lyrics, Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும்.
KeyWords: Christian Song Lyrics, Father Berchmans songs, yaar pirikka mudiyum lyrics.