வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்
NONE
Song Description: Tamil Christian Song Lyrics, Varavendum Deva Aaviye - வரவேண்டும் தேவ ஆவியே.
KeyWords: Christian Song Lyrics, Father Berchmans songs, Varavendum Deva Aaviye lyrics.