பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே
NONE
Song Description: Tamil Christian Song Lyrics, Periyavar Enakkulle - பெரியவர் எனக்குள்ளே.
KeyWords: Christian Song Lyrics, Father Berchmans songs, Periyavar Enakkule lyrics.