Nallavare En Yesuve - நல்லவரே என் இயேசுவே






 

நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே

நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் - 2

துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே -2

எத்தனை மனிதர்கள் பார்த்தேனைய்யா
ஒருவரும் உம்மைப்போல இல்லையைய்யா
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனைய்யா
உந்தனின் மாறா அன்பை மறவேனைய்யா

என் மன ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

எண்ணற்ற கரங்களை எதிர்பார்த்தேன்
எதுவுமே நிலையில்லை புரிந்துகொண்டேன்
உதவுவேன் என்றவரை காணவில்லை
நீர் மட்டும் எப்பொழுதும் மாறவில்லை

துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே -2
உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ்
என் இயேசுவே -2

Nallavarae yen Yesuvae
Naan paadum paadalin Kaaranarae

Nanmaigal yethirpaarthu Uthavaathavar
Yelaiyaam yennai yendrum Maravaathavar

Thuthi Umakkae kanam Umakkae
Pugalum menmaiyum Oruvarukkae

Yeththannai manithargal paarthaen Aiya
Oruvarum Ummaippol illai Aiya
Neerandri vaalvae illai unarnthaen Aiya
Unthanin maara anbai maravaen Aiya

Yen manam aalam yenna Neer Ariveer
Yen mana viruppangal paarthu Kolveer
Ooliya paathaiyil udan Varuveer
Sornthitta nerangalil belan Tharuveer

Ennattra karangalai Ethirpaarthen
Ethuvume Nilaiyillai Purinthukonden
Uthavuven Entravarai Kaanavillai
Neer mattum Eppozhuthum Maaravillai

Umakkae thuthi
Umakkae kanam
Umakkae pugal yen Yesuvae




Song Description: Tamil Christian Song Lyrics, Nallavare En Yesuve - நல்லவரே என் இயேசுவே.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj, Nallavare En Yesuve lyrics.