என்ன( எப்படி ) நான் சொல்வேன்
இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே
2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே
3. மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே
Song Description: Enna Naan Solven, என்ன நான் சொல்வேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Enna Nan Solvaen, Enna Naan Solvaen.